01-15-2006, 09:33 PM
Vasampu Wrote:<b>[u]எனக்கொரு சந்தேகம்
[b]மூன்று நாட்களாக மதனைக் காணவில்லை. மாட்டுப் பொங்கலையும் முடித்துக்கொண்டு வந்து தன் கருத்தை அவர் வைப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரைத் தொடர்ந்தும் காணவில்லை. ஆகையால் எதிரணியினர் யாராவது சதி செய்து அவரைக் கடத்தி விட்டரர்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது. எனவே பட்டிமன்றப் பொறுப்பாளர் இது விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.</b>
சதியா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அவர் யாரையோ கடத்தி வைத்திருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இருந்தாலும் உங்கள் ஆதங்கத்தை ரசிகை கவனிப்பார்.

