01-15-2006, 08:43 PM
Sukumaran Wrote:வெங்காய அண்ண.. பேருக்கு ஏற்றமாதிரித்தான் ஒங்க அறிவும்.. இந்த எட்டாம்வகுப்புக்கு புஸ்பம் ஜதி சப்தம் வர்ணம் பதம் அஸ்ரபதி தில்லானா மங்களம் பார்ப்பன் பாஷைன்னு புரியுது.. ஒங்களுக்கு புரியலை.. இதுக்கு மேல ஆரூரண்ணன் போறம்ஹப்பில யிருந்து அள்ளினதுன்னு ஏதேதோ சொல்றார்.. தமிழ்நடட்டில கேரளாவில கர்னாடகாவில ஆந்திராவுல பல பரதநாட்டிய ஸ்கூல்கள் இகுக்குண்ணா.. அவனவன் வெப்சைட் தொறந்து எழுதித்தள்ளுறான்.. படிச்சுத்தான் பாருங்களேன்.. எல்லாருமே ஒத்த குரலில ஒரே மந்திரம்தான் சொல்லுறாங்க.. அதான் சொல்றேன் பரதநாட்டியம் பார்ப்பனதுதான்..
<span style='color:green'>ஐயன் சுகுமாரு!
உங்களின் கருத்துக்கு நன்றிகள். நீங்கள் என்னுடைய வாதத்துக்கு வலுச் சேர்க்கிறீர்கள். நீங்கள் நடப்பதைச் சொல்கிறீர்கள், நான் நடந்த சதியைச் சொல்கிறேன் அது தான் உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள வேறுபாடு.
என்னுடைய கருத்தென்னவென்றால், தமிழரின் சதிராட்டத்துக்கு கிருஸ்னையர்1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார். அதன் பின்னர் பார்ப்பன் ஆதிக்கத்தால் <b>பரதநாட்டியம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது. தமிழர்கள் கூட சமஸ்கிருத, தெலுங்கு கீர்த்தனங்களுக்கு ஆடுகிறார்கள். தமிழெதிரிகளால் சதிர் அல்லது பரதநாட்டியத்தின் தமிழ்வேர் மறைக்கப் பட்டு விட்டதென்பது தான். அதை உங்களின் கருத்து உறுதி செய்கிறது நன்றி</b>. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் கிறிஸ்தவத் தமிழர்கள் பரதநாட்டியத்தை நிச்சயமாகத் தமிழாக்குவார்கள், தமிழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். <b>தமிழரின் சதிர் அல்லது பரதநாட்டியத்தை மீண்டும் தமிழாக்கும் முயற்சி ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப் பட்டு விட்டது</b>.
</span>

