01-09-2004, 11:49 PM
குருவிகள்! கோதம் மாவுக்கை கொஞ்சம் ரவையும் கலந்து சுட்டுப் பாடுங்கள்.. உழுந்துத் தோசை தோற்றுவிடும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மாவை கரைத்து ஒன்று ரண்டு முட்டையும் (ஈஸ்ட் வேண்டாம்) தேவையானால் கொஞ்ச சீனியும் போட்டு சுட்டு பாருங்கள்.. ஜேர்மன்காரன் 'பன்கூஹன்' என்று சொல்லுவான்.. (சோஸ்பானில சுடுவதால் பான்கேக்.. சரியா?!) அதனுள் ஜாம்.. அல்லது பழங்களை வைத்து ஒரு சுத்து சுத்தியும் கடிக்கலாம்.. எல்லாம் அவங்களைப் பார்த்துப் பழகினது.. :wink:

.