01-09-2004, 11:42 PM
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->கச்சேரிகளில் பாடுபவர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு பாடுகிறார்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதைப் பார்த்தபோது ஒரு நண்பர் கூறியது நினைவுக்கு வருது. ஒரு பிரபல சங்கீத வித்துவான் 'குருவிகளின்' நாட்டிலிருந்து ஒரு நாட்டிய அரங்கேற்றத்துக்காகப் பாடுவதற்கு வந்திருந்தார். டம்ளரில் நிரப்பி நிரப்பி தொண்டைக்குள் சோமபானத்தை விட்டவாறே கானம் பொழிந்தாராம். பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதைப்போல, இவரும் கண்ணை மூடிக்கொண்டு பானத்தில் கானம் இசைத்தாரா என நண்பரைக் கேட்காமல் விட்டுவிட்டேன். வித்துவான் என்றவுடன் 'ஐயா' என நினைத்துவிடாதீர்கள்.. இது 'அம்மா'!

.