01-09-2004, 11:33 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->என்ன சோழியான் அண்ணா இப்படிக் கேட்டுப் போட்டியள்...இப்ப கோதுமை மாவை (அவிக்காதது) எடுத்து தண்ணி விட்டு கெட்டிப்பதமாக கரைத்து கொஞ்சம் yeast போட்டு சுமார் 3 மணித்தியாலம் காக்க வைத்த பின் இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து... தோசைப்பதம் போல் வந்த பின் தோசை சுடுவது போல் சுட்டுப்பாருங்கள்... ரொட்டியில ஓட்டை வருகுதா இல்லையா என்று...தேவை என்றால் தோசைக்குப் போடுவது போல கருவேப்பிலை, வெங்காயம், செத்தல் மிளகாய் (சிறிதாக வெட்டி) தாழித்தும் போட்டுச் சுடலாம்.....மாவாட்டுறது,மிக்சியில் அரைக்கிறதெல்லாம் அந்தக் காலம்... நாங்க மொடேன்.....இதுதான் மொடேன் ரொட்டி.....தோசை எல்லாம்.... :wink:
செய்து பாத்துட்டுச் சொல்லுங்கோ...இது உண்மையான சமையல் குறிப்பு...ரெம்ப சுவை....!
:twisted:
:lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரையாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உந்தத்தோசையை நாங்களும் சாப்பிட்டனாங்கள்.
செய்து பாத்துட்டுச் சொல்லுங்கோ...இது உண்மையான சமையல் குறிப்பு...ரெம்ப சுவை....!
:twisted:
:lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரையாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உந்தத்தோசையை நாங்களும் சாப்பிட்டனாங்கள்.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com


