01-15-2006, 04:23 PM
ஆரியப்படை எடுப்பு என்ற வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று மொட்டையாக அறிக்கைவிடுபவர் குமரிக்கண்டம் என்பது கட்டுக்கதை என்று செல்லுவார் என்பது ஒன்றும் அதிசயம் அல்ல.
மன்னிக்கவும் விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கவில்லை ஆனால் சிலரின் வேடங்களை கள உறவுகள் அறிந்து கொள்ளுவதற்காக மட்டுமே
விவாதம் என்றால் கருத்தை வைத்து அதை பற்றி பேசுவது தான், ஒரேடியாக கருத்துக்கு ஆமாம் சாமி போட்டுகொண்டு இருந்தால் ஒன்னும் புதிதாக அறிந்து கொள்ள மாட்டோம். நான் சொன்ன அந்த விழயங்களை வேறுரு சமயத்தில் பேசுவ்வொம்.

.
.
.