01-15-2006, 04:13 PM
பரதக் கலையில் உள்ள தமிழ் வேர்கள் என்று பார்ப்பதை விட திராவிட வேர்கள் என்று பார்ப்பது பொருத்தமா?
இலங்கை கல்வி அமைச்சின் பாடவிதானங்களில் தமிழர் சைவ சமையம் கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றின் வரலாறுகள் பற்றி திட்டமிட்ட திரிப்புகளும் இருட்டடிப்புகளும் உண்டு என்பது தெரிந்த ஒன்று. எனவே அவர்களுடைய சுத்துமாத்துக்களை ஆதாரமாக கொண்டு விவாதம் நடத்துவது சரியாகப்படவில்லை.
ஆரியப்படை எடுப்பு என்ற வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று மொட்டையாக அறிக்கைவிடுபவர் குமரிக்கண்டம் என்பது கட்டுக்கதை என்று செல்லுவார் என்பது ஒன்றும் அதிசயம் அல்ல.
மன்னிக்கவும் விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கவில்லை ஆனால் சிலரின் வேடங்களை கள உறவுகள் அறிந்து கொள்ளுவதற்காக மட்டுமே.