01-15-2006, 03:50 PM
என்ன குருவிகளே இப்படி சொல்லிட்டீங்க. அப்படியாயின் குமரிக்கண்டம் என்னும் கண்டத்தைப்பற்றிய ஆய்வுகட்டுரைகள் எல்லாம் பொய் என்கின்றீர்களா?? அத்தோடு ஈழத்தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கின்றது
குமரி கோட்டம் ஒரு கற்பையான படைப்பு என்று தான் பல ஆராய்சிகள் சொல்கின்றன. சில உண்மைகள் கசக்க தான் செய்யும். ஆனால் அதை ஏற்று கொள்ள தான் வேண்டும்.
குமரி கோட்டம் ஒரு கற்பையான படைப்பு என்று தான் பல ஆராய்சிகள் சொல்கின்றன. சில உண்மைகள் கசக்க தான் செய்யும். ஆனால் அதை ஏற்று கொள்ள தான் வேண்டும்.
.
.
.