01-15-2006, 03:36 PM
[
இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்
ஓ நான் மாறிப்பேட்டுட்டன் நன்றி அண்னா
Quote:இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்
இந்தியாவில் நாம் சொல்லும் சீனியை சர்க்கரை என்று கூறுவார்கள் என்றால் சரியாய் இருக்கும் நர்மதா.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தியாவில் சீனி எனும் சொல்லே பாவனையில் இல்லை என நினைக்கிறேன்.
இந்தியாவில் தான் தான் சர்க்கரையை சீனி என்று கூறுவார்கள்
ஓ நான் மாறிப்பேட்டுட்டன் நன்றி அண்னா

