01-15-2006, 01:10 PM
கீதா Wrote:[quote=சந்தியா]<span style='font-size:25pt;line-height:100%'>பூங்கா</span>
மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம்
பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம்
சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம்
காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம்
இவை மட்டுமா?
மரம், செடி, கொடிகள்
அசையும் இனிய கீதங்கள்
அத்துடன் கூடியே
அழகிய பூக்களின்
நறுமணங்கள்
இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர்
அழகிய இடம் பூங்கா!
நன்றி உங்கள் கவிக்கு தொடர்ந்து எழுதுங்கள் சந்தியா <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி கீதா
varnan Wrote:கவிதை நல்லா இருக்கிறது சந்தியா!
நீங்கள் வரிகளை ஒழுங்கு படுத்தியமுறைதான் கொஞ்சம் தவறு என்று நினைக்கிறேன்! :roll:
நன்றி தங்கள் கருத்துக்கு
இனிமேல் சரி செய்ய முயற்சிசெய்கிறேன்
>>>>******<<<<


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->