01-15-2006, 12:29 PM
நர்மதா.., இந்தியாவில் சீனியைத்தான் 'சர்க்கரை' என்று சொல்வார்கள். நாம் சர்க்கரை என்று சொல்லும் வெல்லக்கட்டியை, அவர்கள் 'வெல்லம்' என்று சொல்வார்கள்.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

