01-15-2006, 11:46 AM
சரியாக சொன்னிர் குருவி. ஆரிய படையெடுப்பு , தென்னிந்திய பிராமிணர்கள் ஆரியர்கள் என்ற கோட்பாடு பொய் என்றும் பல முறை நிருபிக்கபட்டுள்ளது. அதை ஏற்று கொள்ளும் மன பாங்கு நம்மிடம் தான் இல்லை.
.
.
.

