01-15-2006, 10:30 AM
என்ன அக்காமார் எல்லாம் மாங்காய்ச்சம்பல் விளாங்காய்ச்சம்பல் என்று இறங்கீட்டிங்கள்? வீடுகள்ள ஏதும் விசேசமோ? உது மாதிரி புளியங்காயயும் உப்பு, பச்சமிளகாய் சேர்த்து இடித்து சாப்பிட்டால் ருசியாய் இருக்கும்.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

