01-15-2006, 07:58 AM
எனக்கு தெரிந்து இந்திய மொழிகளில் ஒவ்வோரு மொழிக்கும் ஒரு பிராந்திய நடனம் உண்டு. உதாடணம் கதகளி,ஒடிசி.. இந்த நடனம் எல்லாமே பரதம் என்ற சதிர் நடனத்தை ஒட்டிரிருக்கும். எல்லா பிராந்திய நடன்மும் ஏதோ ஒரு தாய் கலையில் இருந்து வந்ததுதான். இதில் அது என்னுடயது இல்லை பக்கது வீட்டு காரனுடயது என்று சொல்லி வாதம் புரிவதில் என்ன பயன்??
.
.
.

