01-09-2004, 08:26 PM
ஜரோப்பிய சுற்றுப்பயனத்தை சாவகச்சேரி மைந்தனும் தலைவரின் பாசறையில் வளந்தவருமான யாழ்மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் கடந்த 6 திகதி எல்லா சுற்றுப்பயனத்தையும் முடித்துக்கொண்டு நோர்வே வந்தவர் எல்லோ அவர் எரிக்காரையும் இலங்கை விவகாரத்துக்குப்பொறுப்பான கோல்டனையும் சந்தித்தது எல்லோ என்ன நடந்தது என்டு சொல்லவேனும்
ஒரு றெஸ்ரேறன்ரில பொறுப்பாளருடன் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லேவிற்கான தமிழ் கவுன்சிலர் ... இன்னுமொருவர் கோல்டனுடன் நின்டதாம் அப்ப எரிக்கார்போய் இலங்கை து}துவர் இல்லத்து பேரினவாதியை கொன்டுவந்து கைலாக கொடுக்கப்பண்னினாராம் அவரும் நோர்வே வெதரைச்சொல் தன்ரை கதையை ஆரம்பிச்சாராம் மிகவும் நட்புரீதீயான கலந்துரையாடல் என்டு ஏற்பாட்டாளர்கள் எனக்கு சொல்லிச்சினம் கதைச்ச விடயங்களில் யாழ்மாவட்டத்தின் உண்மையான நிலமைகளை பொறுப்பாளர் அந்த றெஸ்ரோரன் கலந்துரையாடலில் எடுத்துக்கூறினாராம். பொறுப்பாளர் இன்னும் சில தினங்களில் யாழ்மாவட்டத்தில் தனது பொறுப்பை மீன்டும் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குமுதல் ஜரோப்பிய பயனத்தின் தொகுப்பை தலைவருக்கு சந்தித்துகொடுக்கபடும் என நம்பப்படுகிறது.
இவருடைய ஜரோப்பிய பயனத்திற்கு எமது பயன வாழ்த்துகள்