01-15-2006, 07:33 AM
rajathiraja Wrote:<b>ஆருரான் தனக்கு வக்காலத்து வாங்க பல பெயரிகளில் வருவது வழ்க்கம். இங்கு அவர் எப்படி வருகிறார் என்று எனக்கு நன்றாக தெரிகிறது</b>
[size=15]நீர் தேவையில்லாமல் என் மீது அபாண்டமாகப் பழி சுமத்துகிறீர். இப்படி மற்ற இடங்களிலும் இப்படிச் செய்திருக்கிறீரென்று நம்புகிறேன். இந்தத் தளத்தில் மட்டுறுத்தினர்கள் உள்ளார்கள். உமக்கு அப்படி சந்தேகமிருந்தால் அவர்களிடம் ஆராய்ந்து பார்க்கச் சொல்லும். பேச்சுத் தீர்த்துக் கொள்ளமுடியாதவர்கள் தான் மற்றவர்கள் மேல் இப்படிச் சகதி அள்ளி வீசுவார்கள், இது உம்முடைய வழக்கமாகி விட்டது. இனிமேலாவது அதைத் திருத்த முயற்சி செய்யும். நான் எந்தக் களத்திலும் என்றுமே பொய் சொன்னதில்லை, இனிமேலும் பொய் சொல்லும் எண்ணமும் எனக்கில்லை

