01-15-2006, 05:39 AM
puthiravan Wrote:அதெப்படி case dismiss பண்ணமுடியும்...பத்திரிகையாளர்களா கொக்கா...சும்மா விட்டுவிடுவார்களா என்ன...
அண்ணா.. பத்திரிகையாளரா? இவர்களா?
திண்ணைவேலியில் சிறுமி கடத்தப்பட்டதுபோல ஒரு Case அண்ணா..
எப்படி வெல்லும்?
அதனால்தான் சொன்னேன் [b]<span style='font-size:25pt;line-height:100%'>Case Dismissed on technical grounds.</span>
8

