01-15-2006, 04:46 AM
எனக்கு பரதநாட்டியத்தில் புூரண அறிவில்லாதால் இவ் விவாதத்தில் இருந்து ஒதுங்கின்றேன். ஆனால் பெரியாரின் திராவிடக் கொள்கைகளில் எனக்கிருக்கும் சந்தேகங்களையும், அதை எம்மவர்கள் புரிந்து கொண்டதையும் வைத்து பிறிதொரு தலைப்பில் சந்திக்கின்றேன்.
நன்றி
நன்றி
[size=14] ' '

