01-15-2006, 02:23 AM
அருவி Wrote:அட மதன் பராலைற் அடிக்கிறார் எண்டுட்டு விழுந்து படுத்துக்கிடுத்து தொலைச்சிடாதீங்க அவருக்குப்பிறகு நாமளும் அடிக்கணும் தைரியமா இருங்க. பிறகு ஒட்டுமொத்தமா படுக்கவைச்சிடுவாங்க. :twisted:
எனக்குத் தெரியும் வர்ணர் சதிதான் செய்யுறார் எண்டு.... :wink: அவர் எதிர் அணியெல்லே..... :evil:
::

