01-15-2006, 01:23 AM
உண்மையா அது?
hock: குருவாயூரப்பன் கோவிலுக்குள் 'கதலிக்' மதத்தவர்களுக்கு அனுமதி இல்லையாம். ஆனால் மகிந்த தன் மனைவி 'சிராந்தி'யை கொண்டு போய் இருக்கிறார். இதனால் பெரிய அமளி துமளியே நடக்கிறதாமே?
கோயிலே 3 கிழமைகள் பூட்டி, நல்லா தேச்சு கழுவோணுமாம். அதோட அன்றைக்கு செய்த பூஜை ஒன்றும் செல்லுபடியாகாதாம். கோயில் மகிந்தவை 'sue' பண்ண போதாமே?
hock: ஆங்கில பத்திரிகையாசிரியர் ஒருவர் இது பற்றி பத்த வைக்க கோபம் கொண்ட மகிந்த "அடோ, என்னை பத்தி எழுதின விட்டுவைச்சன்...என்ர மனிசிய பத்தி எழுதிட்ட, உன்ன கொல்றனா இல்லயா எண்டு பார்" எண்டு பாய, பத்திரிகையாளர் அதற்காக தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சிங்கள காவல்துறைய நாட....மேலும் பத்திரிகைகள் கன்னா பின்னா எண்டு நாக்க புடிங்கிறமாரி கேள்விகேக்கிறாங்களாம்.
மகிந்த தான் ஒரு மொக்கன்னா குனா என்று நிரூபித்துவிட்டார். இந்த 'கச்சால்' தீர பத்திரிகையாசிரியருக்கு 'அண்டர் த டேபில்' கொடுக்க வேண்டிவருமாமே....
<b>உண்மையாவா?????????????????
hock: </b>
<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>

