01-15-2006, 12:19 AM
Vasampu Wrote:<b>ஆரூரன்
இங்கு தொடங்கப்பட்ட அல்லது தொடர்ந்த கருத்துக்களோடு உங்கள் பதில் கருத்துகளுக்கு ஏதாவது சம்பந்தமுண்டா. முடிந்தால் மற்றவர்களையும் புரிந்து கொள்ள முயலுங்கள். </b>
Quote:திரு வசம்பு சொன்னது முற்றிலும் சரி, பல நாடுகளில் இந்திய தமிழ்ர்கள் இலங்கை தமிழ்ர்களோடு சற்று ஒதிங்கியே இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்க கூடும்.
[size=13]ஏன் "இந்தியத் தமிழர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள்" என்று இவர் காரணம் கேட்கிறாரல்லவா அவருக்குத் தான் நான் பதிலளித்திருந்தேன், ஆனால் நீங்கள் தான் அதைக் குறிப்பிட்டு, அவர்கள் பொடாவிலும், தடாவிலும் உள்ளே போனால் நான் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பேன் என்று பதிலளித்ததற்கு நான் என்னுடைய விளக்கத்தைத் தர, இப்படிக் காலை வாருகிறீர்களே, இது நியாயமா சார்!. நீங்களும் தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ள முயலுங்கள்

