01-14-2006, 11:56 PM
varnan Wrote:கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடிக்காமலே இருந்து இருக்கலாம்.
குர்திஷ் மக்களூக்கு சதாம் விஷவாயு செலுத்தி செய்த கொடூரத்தை -ஈராக்கை ஆக்கிரமிக்க ஒரு காரணமா சொன்ன அமெரிக்கா -
அங்கபோய் இப்பிடி செய்திச்சாம்!
"இத்தாலிய அரச தொலைக்காட்சி -பலூஜா மறைமுகமான படுகொலை- என்ற செய்திப்படத்தை ஒளிபரப்பியுள்ளது.
அதில் பலுஜா நகர்மீது 2004_ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா மேற்கொண்ட விமானத்தாகுதலில் தடைசெய்யப்பட்ட வெள்ளை எரியக்காடி(வைற் பொஸ்பரஸ்)
என்ற அமிலம் கலந்த குண்டுகளை வீசியது.
அக் குண்டுகளால் எற்பட்ட பேரழிவுகளை இந்த தொலைக்காட்சி திகிலூட்டும் வீடியோ காட்சிகளாக காட்டியது.
இக்கொடிய தாகுதலில் எண்ணற்ற பொதுமக்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்து போனார்கள்.
பலர் உறங்கி கொண்டு இருக்கும் போதே இறந்துபோனார்கள்.
இறந்துபோனவர்களின் அணிந்திருந்த உடைகள் எவ்வித பாதிப்புமின்றியே அப்பிடியே இருக்க அவர்களின் தோல் தசைகள் .. அப்பிடியே உருகிப்போய்விட்டன அல்லது எரிந்து போயின"
நன்றி- உலகத்தமிழர் டிசம்பர்-16-2005
[b]சரி அமெரிக்கன் காரன் யாழ்களத்தை பார்த்தா என்னும் ஒரு பின் லேடன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வரன் அண்ணா எதுக்கும் கவனம் யாழ்கலத்தில்லும் காட்டி கொடுப்பவர்கள் வேர வேற பெயர்களில் உள்ளர்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>