01-14-2006, 11:16 PM
Quote:நீங்கள் சொல்வது போல சதிர் மட்டுமல்ல தமிழர்களின் நாட்டிய நடன வடிவம்..!
<span style='color:green'>நான் எங்கே ஐயா சொன்னேன் சதிர் மட்டும் தான் தமிழர்களின் நடனவடிவமென்று. நிரூபியுங்கள் பார்க்கலாம்.
Quote:[size=13]பரதநாட்டியத்தின் கர்த்தா பாரதமுனி..என்பவர்கள் பரதநாட்டியம் என்பது 1930இல் சதிருக்கு இடப்பட்ட பெயரும் என்கிறார்கள்..! அப்போ பாரதமுனி தந்தது சதிரா..??! பாரதமுனி தந்தது தமிழரின் கலைவடிவம் என்றால்..பாரதமுனி தமிழரா..??! </span>
[size=14]இது என்ன முதலுக்கே மோசம் வந்த கதையா இருக்கு! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இங்கு என்னுடைய முழுநோக்கம் மட்டுமல்ல, கட்டுரையாளரின் நோக்கம் கூட பரதமுனிக்கும், பரதநாட்டியம் என்றழைக்கப்படும் சதிர் என்றழைக்கப்பட்ட தமிழரின் நாட்டியக் கலைவடிவத்துக்கும் எந்த வித தொடர்பும் கிடையாதெனபதை வெளிப்படுத்துவது தான். அது வெறும் கட்டுக்கதை என்பது தான் எங்களுடைய கருத்து.
அப்படியிருக்க, பத்தி பத்தியாக அதை நான் சொன்ன பின்பும் நான் பரதமுனி தந்தது தமிழரின் கலைவடிவமென்று நான் சொன்னது போல் <b>கதை விடும் குருவியார் குதர்க்கம் பேசுகிறாரா? அல்லது அவருக்கு மற்றவர்களின் கருத்துக்களையும் மதித்து முழுவதையும் வாசித்து விட்டுப் பதிலெழுதும் பழக்கம் கிடையாதா</b>

