01-14-2006, 10:57 PM
வெங்காயம்... <b>உங்கள் கருத்தைக் கண்ணியமாக வைக்கப் பழகுங்கள். அதுவும் தமிழர்களுக்கு மழுங்கிவிட்டதாக எண்ண வைக்காதீர்கள்.!</b>
தயவுசெய்து ஆருரன், குருவிகள் எழுதியதை முழுமையாகப் படியுங்கள்..! பரதநாட்டியத்தின் கர்த்தா பாரதமுனி..என்பவர்கள் பரதநாட்டியம் என்பது 1930இல் சதிருக்கு இடப்பட்ட பெயரும் என்கிறார்கள்..! அப்போ பாரதமுனி தந்தது சதிரா..??! பாரதமுனி தந்தது தமிழரின் கலைவடிவம் என்றால்..பாரதமுனி தமிழரா..??! ஆரூரன் பின்னர் ஓர் இடத்தில் அவர் பார்ப்பர்ணியன் என்றும் சொல்ல முற்படுகிறார்..! அவரின் கருத்துக்குள் இப்படி முரண்பாடுகள் கண்டுதான் பதில் வைக்க வேண்டிய தேவை வந்தது. எங்கள் கருத்தை தெளிவாகத்தான் பதிந்திருக்கிறோம். மீண்டும் சொல்கிறோம் உங்களுக்காக <b>தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல...! ஒருவேளை அது தமிழர்களினது பண்டைய நாட்டிய வழி மருவி வந்த ஒன்றாக இருக்கலாம்..!</b>
சமஸ்கிரதம் மட்டுமல்ல பல்வேறு மொழிச் சொற்கள் தமிழுக்குள் வழக்கில் உள்ளது. அதை நீங்கள் தமிழில் இருந்து மருவிய சொற்கள் என்று சாதிக்க நினைப்பது தமிழர்கள் ஏதோ இயலாமையில் மற்றவர்களினதை தங்களதாகக் காட்ட நினைப்பதாகவே எண்ண வேண்டி இருக்கிறது. இது தமிழர்கள் அடாவடித்தனம் செவதையே காட்டுகிறது. இழந்ததை மீளப் பெறுவது சும்மா நாலு கட்டுரையும் நாலு விவாதமும் செய்து ஆகாத விடயம். சான்றுகளோடு நிரூபிக்க வேண்டும்.
தொன்றுதொட்டு பாவித்து வந்த மஞ்சளுக்கே அமெரிக்கா காப்புரிமை எடுக்கும் வரை தமிழர்களுக்கு அதன் மகிமையை உலகுக்குச் சொல்ல முடியவில்லை..! இப்போ கை நழுவிப் போனதுகளுக்கு தங்களளவில் கட்டுரை வரைந்து கதை புனைவதால் பயனில்லை..! ஆதாரங்களோடு பலவற்றை நிரூபித்து மீள அதைக் கையப்படுத்த முனைய வேண்டுமே தவிர மற்றவர்களை ஏளனம் செய்வதால் நீங்கள் சாதிக்கப் போவது எதுவும் இல்லை..! நீங்கள் சொல்வதை மறுதலிக்கவல்ல சமஸ்கிரதனும் பரதநாட்டியத்தை மொடிபை பண்ணினவனும் இங்கில்லை..! அதனால் நீங்கள் சொல்வதெல்லாம் சரியென்றும் ஆகிவிடாது..! அதை உலகம் ஏற்கப்போவதும் இல்லை..! நாங்கள் அறிந்தவரை இந்துக்களின் 5வது வேதமாக நாட்டியம் பார்ப்பர்ணிய சிந்தனையாளர்களால் பிரபல்யப்படுத்தப்பட்ட பின்னர்தான் நீங்கள் அதற்குள் உங்கள் வேரைத் தேடி உங்களது என்று காட்ட நிற்கிறீர்கள்..! ஆனால் உலக யதார்த்தம் என்ன என்றால்..பரதநாட்டியம் என்பது இந்தியன் கிளசிக்கல் டான்ஸ்..அப்படி என்றுதான் உள்ளது. அதை இலகுவில் உங்களால் மாற்ற முடியாது. இப்படி வெட்டிக்கு ஆதாரமில்லாமல் கதை அளந்திட்டு இருந்தால்..! சிங்களவனிடம் பறிகொடுத்த தேசத்தை எங்களது என்று நிரூபிக்கவும் இழந்த எங்கள் உரிமையை மீளப்பெறவும் எவ்வளவு விலை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அதுபோலத்தான் ஒரு நடனக்கலை பிரபல்யமான பின்னர் அதை உங்களது என்று உடனடியாக நாலு கட்டுரையில் சாதித்து விடமுடியாது..! அதற்கு பலநிலை அங்கீகரிப்புக்கள் அவசியம்..! அதில் எந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்..??! முதலில் உங்கள் சிந்தனைகளை உங்களுக்குள் பரப்புவதை மட்டும் நோக்காக்காக வைக்காமல் அதே சிந்தனைகளை உலகுக்கும் எட்ட வையுங்கள்...! அப்போதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் உலகம் புரிந்து கொள்ள் வேண்டிய உண்மைகள் மாற்றங்கள் பற்றி உலகம் சிந்திக்க முற்படும்..! மற்றும்படி ஏட்டுச்சுரைக்காய்களை உங்களுக்குள் ஏலம் விடுவதால் உங்களுக்குள் மாற்றம் வரினும் உலகில் வர வாய்ப்பில்லை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>