01-14-2006, 10:32 PM
rajathiraja Wrote:திரு வசம்பு சொன்னது முற்றிலும் சரி, பல நாடுகளில் இந்திய தமிழ்ர்கள் இலங்கை தமிழ்ர்களோடு சற்று ஒதிங்கியே இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்க கூடும்.
[size=14]எங்களின் நியாயமான போராட்டத்தை தார்மீக முறையிலாவது ஆதரிக்க மறுத்து ஒதுங்கியிருக்கும் சில இந்தியத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் கவலைப்பட வேண்டுமா

