01-14-2006, 09:39 PM
நல்லது ஆரூரன்.. கிருஷ்ணையர் சதிரை பரதநாட்டியம் என்று மாற்றினதோடு சதிருக்கான மாற்றம் முற்றுப்பெற்றதா இல்ல சதிருக்குள் இன்னும் பல மாற்றங்கள் புகுத்தப்பட்டதா...???! நீங்கள் தந்த கட்டுரையின் படி அக்கட்டுரையாரரிடமும் சதிருக்கும் மொடேன் பரதநாட்டியத்துக்கும் இடையில் உள்ள மாற்றங்கள் குறித்துச் சொல்ல முடியவில்லை..! அதுமட்டுமன்றி பரதமுனி தமிழரா..??! அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு..??! நாங்கள் இன்னொரு கட்டுரை படித்தோம் ரெபரன்ஸோட...அது இதை விடப் பயன்மிக்க சில தகவல்களைச் சொன்னது எனலாம். காரணம் ரெபரன்ஸ் உங்களுக்கு மேலும் தகவல்களைத் தேட உதவும் என்பதால்..! அதுபோக பரதநாட்டியத்துக்குள் எப்படி சமஸ்கிரதம் புகுந்து கொண்டது அதையும் சொல்லுங்களேன்..! விடிய விடிய ராமர் கதையல்ல.. உங்கள் ராமர் கதைக்குள் அதிகம் விளங்காத.. ஒளிக்கப்பட்ட விடயங்கள் இருப்பதாகத் தெரிஞ்சுது அதுதான்..!
கருத்து தலைப்போட மாறுபடவில்லை என்று எண்ணுகின்றோம்..! காரணம் பரதநாட்டியத்தின் தற்போதைய வடிவம் தமிழர்களதல்ல..! தற்போதைய பரதநாட்டியம் ஜப்பான் இஞ்சினுக்கு இந்தியன் பொடி பொருத்திய கார் போல..!
அரசர்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்கள் தங்களை மகிழ்விக்கவும் நடனமாடிய வரலாறுகள் தமிழர்களிடம் உண்டு..! அதுக்கு மேலே உதாரணங்களும் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வது போல சதிர் மட்டுமல்ல தமிழர்களின் நாட்டிய நடன வடிவம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
இந்த இணைப்பில் இன்று நடந்த பொங்கல் நிகழ்வொன்றின் போது வெளிப்படுத்தப்பட்ட தமிழரின் பாரம்பரிய நடனங்கள் சிலவற்றைக் காணலாம்..!
http://www.eelampage.com/?cn=23393

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>