01-14-2006, 08:28 PM
பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாததுகள் எங்க தமிழற்ற அடையாளங்கள வித்தியாசப்படுத்தப் போதுகள்.....................இதிலவேற ஊருக்கு உபதேசம் சொல்லுதுகள்.........................................உன்னைத் திருத்து உலகம் தன்ரபாட்டுக்கு திருந்தும் எண்டுற பழமொழிதான் எங்கயோ கேக்குது..................பாவம் கேட்டுத்தனர் என்ன செய்யிறது .................செவிடன்ர காதில சங்கூதின கணக்கா.............................

