01-14-2006, 08:02 PM
shanmuhi Wrote:வணக்கம் வாருங்கள் சந்தியா... எப்படி நலமா...?
poonai_kuddy Wrote:சந்தியா சந்தியா யாழ்களம் வந்தியா எண்டு பாட்டு பாடி உங்கள நானும் யாழுக்குள்ள கூப்பிடுறனக்கா வாங்கோ வாங்கோ.............................................................
என்னை வரவேற்ற உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்
பூனையரே பாட்டு எல்லாம் பலமாக இருக்கு
காலை வாரமாட்டிங்கள் தானே
>>>>******<<<<

