01-14-2006, 06:55 PM
Danklas Wrote:வணக்கம் அசின், சந்தியா,, வாருங்க வரவேற்கிறோம்... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சந்தியா Wrote:ஆமாம் இங்கு வந்து ஒரு மகா நாடு வைத்தால் என்ன நினைத்து வந்தோம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
புலனாய் அறிக்கை:
இண்டைக்கு களத்தில இனைந்த சந்தியா, வந்த உடன வரவேற்பில் கருத்து எழுதிவிட்டு அந்த கையோட கீழே இருக்கும் ஓரிரு பிரிவுகளில் சிரித்துக்கொண்டு இருந்தார், அப்புறம் கவிதையில போய் ஒரு சின்ன கவிதை எழுதினார், அப்புறம் வந்த கையோடயே ஒரு புளக் (வலைப்பதிவேடு) திறந்தார், திறந்த கையோடயே 4,5 ஆக்கங்களை பதிந்தார்... என்ன சொல்லவாரன் எண்டால், ரொம்ப ஸ்பீடா இருக்கிறாங்க,,, களத்தில ஏற்கனவே பரீச்சயமோ??... சரி சரி நடத்துங்கோ, நடாத்துங்கோ,, கொஞ்சக்காலத்தால மோகன் உங்களிட்ட திறந்து தந்தாலும் தருவார்,,, :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
டன் அங்கிள் அவர்களே உங்கள் ஊகம் சரியானது தான் ஆனால் யாழ் களத்திற்கு நான் புதியவள்
வேறு களங்களில் அதாவது தமிங்கிலிஸில் எழுதும் களங்களில் நானும் இருந்தேன் இங்கு இணைய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தேன்.
மற்றம்படி நான் எந்தவொரு அவதாரமும் எடுக்கவில்லை
அதைவிட யாழ் களத்தில் உள்ள ஆக்கங்களை படிப்பேன் தினமும் உங்கள் எல்லோருடனும் நானும் சேர்ந்து தமிழ் ஆக்கங்களைத் தரனும் என்ற ஆவலில் தான் இங்கு வந்ததேன்
என்ன உங்கள் சந்தேகம் தெளிந்துவிட்டதா? இல்லை மேலும் எதாவது விளக்கம் தேவையா?
>>>>******<<<<

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->