01-09-2004, 12:30 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->இந்தியாவில் இருந்து புத்தகம் வேண்டியவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் உதவமுடியுமா பார்க்கிறேன்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி ஆதிபன்.
தமிழ்புத்தகம் படிக்கவிரும்பும் வெளிநாட்டு தமிழர் கனபேர் உள்ளார்கள் ஆனால்....இங்கு சில புத்தகசாலைகள் நல்லாக உளைக்கிறார்கள். அதைவிடுவோம் . ஆனால் தமிழ் வளர,வாழ,அறிவுபெற யார்தான் சுயநலம் இல்லாமல்,சுயலாபம் இல்லாமல் சேவை செய்கிறார்கள் யாராவது சொல்லுங்கள் பார்கலாம்..... இங்கு அந்த வியாபாரிகளை விடுவோம் தமிழ் தமிழ் என்கிறார்களே அவர்கள் யாராவது இதுபற்றி சிந்திக்கிறார்களா... எங்கே...எப்படி... ???!!!
கனக்க குளப்பங்கள்... இதில்... நான் உமக்காக எழுதவில்லை... ஆதிபன். நன்றி
:?:
:roll:

<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>