01-14-2006, 01:23 PM
என்ன நீங்கள் எங்களைப் பேசுறீங்கள்.. தமிழர்களின் நவீனத்துவம் சொல்லுறதைத்தான் சொல்லி இருக்கிறோம்..!
அப்போ சிவ வழிபாடுதான் சைவர்களான தமிழர்களது முறை அப்படியா..??! அப்போ தமிழர்கள் சைவர்களா..??! அதுபோக பரதநாட்டியத்துக்குள் எப்படி சமஸ்கிரதம் புகுந்து விளையாடியது..??! இன்றும் பரதநாட்டியம் படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிரதச் சொற்களைத்தான் உச்சரிக்க வேண்டி இருக்கிறது..! அநேக விடயங்கள் சமஸ்கிரதம் சார்ந்துதான் உள்ளது. அநேக கீர்த்தனைகள் கர்நாடக சங்கீதம் சார்ந்து இருக்கிறது. பரதநாட்டியத்தில் அது தமிழ் கலை வடிவம் என்றால் ஏன் தமிழ் மொழியில் சொல்லாக்கம் நிகழவில்லை..அல்லது இழக்கப்பட்டுவிட்டதா...??! எனவே தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமானதாக எப்படிக் கருதப்பட முடியும்..???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
:?:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>