01-14-2006, 01:20 PM
quote="தூயவன்"]
இப்ப டீசன்ராகக் கதைப்பது என்றால் ஆங்கிலத்தில் தான் கதைக்க வேண்டும் என்று முடிவு பண்ணீர்களோ!!
இப்ப தானே வந்திருக்கின்றீர்கள். உள்ளே வாங்கோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]
ஆகா எல்லாத்துக்கும் றெடியாய் அரிவாள் வைத்திருக்கிறியள் போல இருக்கு அண்ணா
அண்ணா இங்கை வைத்தே இப்படி வேருட்றீங்கள் றொம்ப பயமாக இருக்கு உள்ளை வர என்ன நடக்குதோ தெரியவில்லை :roll: :roll: :roll:
அண்ணா இங்கு உள்ளவர்களில் நீங்கள் றொம்ப நல்லவர் என்று கேள்விப்பட்டேன் உண்மையா?
இல்லை இந்த தங்கை ஏதாவது தப்பாய் எழுதியிருந்தால் மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
சந்தியா Wrote:ஐயோ அண்ணா நீங்கள் தப்பாய் எடுத்திட்டீங்கள் நான் சொல்ல வந்தது என்னவென்றால் இப்ப எல்லோரும் மாமா என்பதை டீசன்ராக கூப்பிடுகிறதென்று சொல்லி அங்கிள் என்று சொல்கின்றார்கள் அதை சொல்ல வந்தேன்.
மற்றம் படி நான் என் தாய் மொழியை தப்பாகச் சொல்லவுமில்லை சொல்லவும் மாட்டேன் அது எங்கள் உயிர்மூச்சு
இப்ப டீசன்ராகக் கதைப்பது என்றால் ஆங்கிலத்தில் தான் கதைக்க வேண்டும் என்று முடிவு பண்ணீர்களோ!!
இப்ப தானே வந்திருக்கின்றீர்கள். உள்ளே வாங்கோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]ஆகா எல்லாத்துக்கும் றெடியாய் அரிவாள் வைத்திருக்கிறியள் போல இருக்கு அண்ணா

>>>>******<<<<