01-14-2006, 01:11 PM
அது சரி!! சிவன் பாப்பாணிய சித்தந்த்தில் இருந்து வந்தவர் என்று யார் உங்களுக்குச் சொன்னது? சிவலிங்கம் என்பதன் மூலமே தமிழில் இருந்து போனது தானே! பெரியார் கெர்ணட திராவிட எண்ணத்தை இதுக்குள் கலக்க வேண்டாம். எனென்றால் திராவிடம் என்பதை சூட்டியதே ஆங்கிலேயர் தான். அதை விட பெரியாரின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடில்லை.
சிவன் சுடலையாண்டியாக நிற்பது கூட பாப்பாணத்துவத்துக்கு புறம்பானது தானே. ஏற்கனவே வைஷ்ணவத்துக்கும், சைவத்துக்கும் இருந்த சமயப் போர் என்பதே பல நூற்றாண்களைக் கடந்திருந்தன. சங்கரர் வந்து இந்து சமயத்தை ஒன்றுபடுத்தும் வரை பல பிரிவுகளை அது கொண்டிருந்தது அல்லவா!
இப்படியிருக்க சிவன் சைவமக்களின் வழிபாட்டில் இல்லாதவர் என்று எப்படிக் கூறமுடியும்? அருவமும் உருவமும் அற்ற வழிபாட்டை தான் இன்றும் கூட தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினரிடம் காணமுடியும். (கல்லை வழிபடுதல்) அது சிவலிங்கதை ஒத்தது.
எனவே அதைக் கூட ஆரியரிடம் தொலைத்து விட்டு நிற்கின்றீர்கள்

[size=14] ' '