01-14-2006, 12:05 PM
சந்தியா Wrote:தூயா Wrote:வணக்கம் சந்தியா.அழகான பெயர்..வாருங்கள் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி அக்கா வரவேற்றமைக்கு
என்னால் எந்தப் பகுதியிலும் எழுத முடியவில்லை மன்னிக்கவும் விசேட உறுப்பினர்களுக்கு மட்டும் என்று சொல்கிறது
யாராவது கெல்ப் பண்ணுங்கNளுன்
சந்தியா உங்களுக்கு 3 கருத்துக்கள் எழுதிய பின் சிறப்புகளம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எழுத அனுமதியளிக்கப்படும். எனவே விரைவில் அனுமதிக்கப்படுவீர்கள் .


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->