01-14-2006, 03:21 AM
<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->பழையா நினவுகளை மீட்டியமைக்கு நன்றி கானப்பிரபா.
ம்ம் பொங்கலுக்கு ஒரு கிழமைக்கு முதலே அடுப்பு செய்து காய வைச்சு வளவு எல்லாம் கூட்டி பெருக்கி. பொங்கல் அன்று முற்றம் எல்லாம் மெழுகி கோலம் போட்டு வெடிகொளுத்தி கொண்டாடும் பொங்கலை எப்படி மறக்க முடியும். பொங்கல் பொங்கி வரும் போது
\"பொங்கலோ பொங்கல்
பொங்கல் இன்று பொங்கல்
எங்கள் வீட்டு பொங்கல்
எங்கும் ஒரே பொங்கல்\"
என்று பாடி பொங்கல் கொண்டாடியதை எப்படி மறக்க முடியும்.எனக்கு வெடி கொளுத்த சரியான பயம் அதால நான் வெடிகொளுத்துற பக்கம் போறது இல்லை. ஒரு பொங்கலுக்கு இப்படித்தான் மாமா வெடி கொளுத்தி போட்டார் அது வெடிக்க இல்லை. அப்ப ஏன் வெடிக்க இல்லை என்று கையால போய் தொட்டார். அது வெடித்து கையில் 3 விரல்கள் அரைவாசியோடை இல்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதான் இப்ப யாழகளத்தில வந்து கொழுத்தி போடுறிங்களாக்கும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............