01-14-2006, 12:43 AM
எல்லாரும் இடக்கு முடக்கா பெயர் வைச்சுக்கொண்டு வரினம்..வங்கோ 'ஒனியன்'.
"தமிழ் தவிர்ந்த மற்றைய மொழிகள் தவிர்க்கவும்" என்பது கள விதிகளில் ஒன்று தான். அதுக்காக தமிழையே கரைச்சு 'குடிச்சுட்டு' வந்து எங்களையெல்லாம் மண்டைய பிச்சுக்க வைக்கிறீங்க.
அதிகம் கற்றோருக்கு ஒரு ஆணவம் இருக்குமாம். அது தமிழில் கரை கண்டிருப்பீரோ என்று எண்ணத் தோன்றும், உங்கள் கருத்திலும் தொனிக்கிறது.
ஒரு வேண்டுகோள் 'ஒனியன்' சார்,
நீங்கள் எதை எடுத்தாலும் கவிநயமாகவே சொல்லுவதால் கீழே அதன் மொழிபெயர்ப்பையும் இணைத்து விட்டீர்களானால் என்னை போன்ற தமிழில் வருமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவருக்கு அது நல்ல நிவாரணியாக இருக்கும் :wink:

<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>