01-14-2006, 12:22 AM
வாங்கோ வெங்காயம்!
உம்மை கமக்கட்டுக்கை வைத்தால் காச்சல் வரும் எண்டு பள்ளிகூடத்தில படிக்கும்(இது ஒண்ணும் படிப்பிக்கல்லை காச்சல் வரவைக்க குறுக்கு வழியெண்டு பையனுகள் சொன்னது.பள்ளிக்கு கட்டடிக்க :wink: ) போது சொல்லித் தந்தவங்கள் உண்மையே?

.