01-14-2006, 12:14 AM
Rasikai Wrote:செய்முறைக்கு நன்றி தூயா
ஆனால் ஒரு டவுட்டு.
மாங்காய் சம்பலுக்கு மிளகாய்தூள் போடுறதா????. <b>மிளகுதூள்</b> தான் போட்டு கேள்விப்பட்டு இருக்கிறன்.
நான் செய்யும் மாங்காய் சம்பலுக்கு. மாங்காயை துருவிவிட்டு உப்பு வெங்காய். பச்சைமிளாகாய் மிளகுதூள் தேங்காய் போட்டுத்தான். செய்வோம்.
எந்த ஊர் காணும் நீங்கள்? :twisted: மிளகுதூள் போடுறதில்லை :?
.

