01-13-2006, 11:49 PM
பரதம் நல்லதொரு கலை வடிவம். அதுக்கும் மேல உடலுக்கு நல்ல பயிற்சி அளிக்கிறது. அது எவற்றை என்றாலும் பறுவாயில்லை.. ஆடம்பரத்துக்கு பெருமைக்கு என்று அதைப் படிக்காம கலையை உள்வாங்கி உணர்வுகள் செருகி வெளிப்படுத்தும் ஆற்றல் உண்மையாக கைகூடும் என்று திடமா நம்பினா படியுங்கோ பழகுங்கோ..! சும்மா வெட்டிக்கு எனக்கு டான்ஸ் ஆடத்தெரியும் என்று சொல்லுறதுக்காக ஒரு கலை வடிவத்தை அரைகுறையா தெரிஞ்சு வைச்சுக் கொண்டு உங்களையும் கலையையும் சீரழிக்காதீர்கள். தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

