01-13-2006, 10:45 PM
வணக்கம் வாரீர் வெங்காயம்
தமிழ் மணக்கும் உம் வாசம்
கண்டு யாழ் மணக்கும் -கவனம்
மட்டுறுத்துவர் தணிக்கை இனி
கடுந் தமிழ் கற்றோ உம்
சிலேடை கோத்தை எனும் வரி நீக்குவர்.
தமிழ் மணக்கும் உம் வாசம்
கண்டு யாழ் மணக்கும் -கவனம்
மட்டுறுத்துவர் தணிக்கை இனி
கடுந் தமிழ் கற்றோ உம்
சிலேடை கோத்தை எனும் வரி நீக்குவர்.

