01-13-2006, 10:16 PM
Quote:ஐந்து விரல்களும் ஒன்றா இல்லைத்தானே அதே மாதிரி பெண்களும் எல்லாருக்கும் ஒரு மனதா என்னைப் பொறுத்த மட்டில் எப்படி நாங்கள் இப்ப ஒற்றுமையாக இருக்கிறோமோ அதை மாதிரிவாழப்போற இடத்திலும் சாந்தோசமாக இருக்கனும் அதான் என் மனசு
இதை பார்த்தும் சின்னப்பு கீதாக்கு மாப்பிள்ளை தாரவிட்டால் என்ன நாடக்கும் எண்டு என்னால் இப்ப சொல்ல முடியாது இப்படி ஒரு மருமகளை அடைய சின்னப்பு என்ன தவம் செய்தரோ தெரியா
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

