Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்காவை முதலில் கண்டடைந்தவர் கொலம்பஸா???
#2
KULAKADDAN Wrote:அமெரிக்காவை முதலில கண்டடைந்தவர் கிரிஸ்தோபர் கொலம்பஸ் என்பது நாம் படித்த வரலாறு. ஆனால் அண்மையில் கிடைத்த 1418 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட உலகவரைபடத்தை ஆதாரமாக கொண்டு அமெரிக்காவை சீன அட்மிரல் சென்கி கண்டுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.இது கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்ததாக சொல்லப்படுவதற்கு 70 ஆண்டுகள் முன்னதாகும்.
இச் சீன அட்மிரல் நன்நம்பிக்கை முனையையும் முதலில் அடைந்தார் என சொல்லபடுகிறது. இப்படத்தில் அமெரிக்க பழங்குடி மக்களை குறிக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சங்காய் நகரில் பழைய தட்டுமுட்டு பொருட்கள் விற்கும் கடையில் இவ்வோவியம் கண்டெடுக்கப்பட்டது. இதில் உள்ள மையின் வயதை கண்டறியும் வரை இத்தகவலின் உண்மைதன்மை பற்றி கூறமுடியாது என சொல்லப்படுகிறது. ஆயினும் இவ்வரைபடம் வரும் வாரம் லண்டனில் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது


ஆதாரம் பிபிசி தமிழோசை ஒலிவடிவம் 13/01/06

இது முன்பே ஒரு சர்ச்சையில் இருக்கும் விடயம் குளம் அண்ணா. கொலம்பஸிற்கு முன்னே சிலரால் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கு அடையாளம் கொடுத்தவராகத்தான் கொலம்பஸ்ஸைக் கருதுகிறார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Messages In This Thread
Re: கொலம்பஸ் அமெரிக்காவை முதலில் கண்டார?? - by அருவி - 01-13-2006, 08:38 PM
[No subject] - by poonai_kuddy - 01-14-2006, 08:53 PM
[No subject] - by வினித் - 01-14-2006, 09:05 PM
[No subject] - by Mathuran - 01-14-2006, 09:10 PM
[No subject] - by Thala - 01-14-2006, 09:16 PM
[No subject] - by வினித் - 01-14-2006, 09:23 PM
[No subject] - by Thala - 01-14-2006, 09:31 PM
[No subject] - by வர்ணன் - 01-14-2006, 11:45 PM
[No subject] - by KULAKADDAN - 01-14-2006, 11:45 PM
[No subject] - by வினித் - 01-14-2006, 11:56 PM
[No subject] - by Vaanampaadi - 01-15-2006, 06:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)