01-13-2006, 08:18 PM
நன்றி தூயாஅக்கா தகவலுக்கு
நான் சின்ன வயதில் ஊரில் இருக்கும் போது மாங்காய் சம்பல் செய்து செய்து சாப்பிட்டு அலுத்துப்போட்டு
விளாங்காய் தெரியுமா? அதை உடைத்து துருவலையில் சின்னப்புூவாக துருவிப்போட்டு மிளகாய் உப்பு வெங்காயம் தேசிப்புளி அனைத்தையும் சேர்த்து பிசைந்து போட்டு சாப்பிட்டு பாருங்கள் எப்படி இருக்கும்
விளாங்காய் சாறு வயிற்று வலிக்கு சிறந்தது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->