01-13-2006, 05:34 PM
அக்கா.. லிஸ்ற் பார்க்க சந்தோஷமாருக்கக்கா..
மிகுதி நாளை சந்திப்பமக்கா..
சுகுமாரான் நீங்கள் எழதியது விளக்கம் இல்லாமல் இருக்கிறது
ஏன் அப்படிக் கேட்கின்றீர்கள் இத்தனை குடும்பங்களின் சேகங்களும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா அவர்களின் சேகத்தில் பங்கு கெள்ளாவிட்டாலும் துாற்றாமல் இருக்கலாம் தானே
அவர்கள் அவர்களுக்கு நடந்தால் தான் இதை புரிந்து கெள்வார்கள் என்றால் ஆண்டவன் தான் வழிகாட்டவோண்டு
மன்னிக்கவும்
இவர்களில் ஒருவர் உங்கள் சகேதரமாக இருந்தால் நிச்சயமாக இப்படியான கேள்விகள் கேட்கமாட்டீர்கள்
ஓரிடத்தில் தலைவர் அவர்கள் கூறுகின்றார்
பலவீனமான மக்களை கண்டால் எதிரி பாய்ந்து பாய்ந்து தாக்குவான்