01-13-2006, 05:34 PM
வ.ம்பாரிலிருந்து....
இது வ.ம்பாரின் ஜால்ராவிலிருந்து
ம்ம்ம்ம்ம்ம்ம்.......... வம்பார்! வ.ம்பார்!! உங்கள் கவலை புரிகிறது. மனிதத்தைத் தொலையாத தேசிய ஊடகங்கள் அப்பாடசாலை சிறுமியின் எதிர்காலம் கருதி செய்திகளை பிரசுரிக்கவில்லை! இந்தக் களத்தில் கூட உம்மை விட ஒருவராவது இக்குரூரத்திற்கு ஆதாரம் கேட்டார்களா??? ஏன்?? அப்பாடசாலை மாணவி எமது சகோதரி!! எம் சொந்த சகோதரிகளை யாரும் சந்திக்கு கொண்டுவர விரும்பமாட்டோம்!! ஏன் இந்த வக்கிரப் புத்தி உம் போன்றோருக்கு?????????
எனக்குத் தெரியும், நீர் "ஈ, இலையான், பீ, கக்கா, ... மகேஸ்வரியுடையான்" போன்ற உங்கள் இணைய செய்திகளைப் பார்த்துவிட்டு இங்கு வந்து ஒரு கடாசு கடாசலாமென்று யோசித்தீர்!! ஒன்றை மட்டும் யோசியும்! இப்பாடசாலை மாணவி, நாளை உமது சகோதரியாகவோ, தாயாகவோ இல்லை தாரமாகக் கூட இருக்கலாம்!! அப்படியாயின் நாளை உமக்காக குரல்கொடுக்கப் போவது இதே தேசிய ஊடகங்கள்தான்!!!
Quote:* நேற்று பரப்பாகிய இவ்விடயம் இன்று பேச்சு மூச்சற்றுப் போனது ஏனோ?? நான் ஏதாவது எழுதினால் விழுந்தடித்து துள்ளிக் குதிப்போர் இதுபற்றிய விளக்கத்தையும் தருவார்களா????
* முடிந்தால் அதன் முழு விபரத்தையும் இணைக்கலாமே???. இது பற்றிய மேலதிக செய்திகள் ஏன் இன்று வரவில்லை???
* கண்காணிப்பக்குழு இலங்கை நிலவரம் பற்றிய இன்றைய நிலையை வேறு ஊடகங்களுக்கு தெரிவித்தபோது ஏன் இவ்விடயம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?????
* ஒன்று மட்டும் சொல்லவிரும்புகின்றேன். பொய்களை மறைக்க மேலும் மேலும் பொய்கள் சொல்லத் தொடங்கினால் நாளைய உண்மைகளின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறிதான்
* சில குட்டுக்கள் அம்பலமாகியதும் அவர்களால் தாங்க முடியவில்லை
* மற்றவர்களை நிரூபிக்கும்படி சொல்வதைவிட்டுவிட்டு முடிந்தால் உண்மை என்பதை நீர் நிரூபிக்கலாமே??
* உண்மையைக் கேட்பதால் உம்மையும் துரோகியென்று
து}ற்றுவார்கள்.
* யாரோ வழிப்போக்கர்கள் சொன்னார்களாம் இதுதான் ஊரிலிருந்து வந்த ஆதாரம். இதை நம்பித்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது வதந்திதான் என்பது உண்மையாகும் போது தாங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம்.
* நான் பதில் சொல்லியிருக்கின்றேனா இல்லையா?? யார் சமாளிப்புத் தனமான பதில்கள் வைத்தார்கள் என்பதை நீர் முன்பு சொன்னது போல் பார்வையாளர்களே தீர்மானிக்கட்டும்.
*...
இது வ.ம்பாரின் ஜால்ராவிலிருந்து
Quote:* வசம்பு என்ன இங்கே கொலையா செய்து விட்டார்? ஒரு செய்திக்கு ஆதாரம் கேட்டார்... அதை கொடுத்தால் படித்து விட்டு போகப் போகிறார்...