01-08-2004, 06:48 PM
இன்று 9ம்திகதி சென்னையில் வருடாந்த புத்தகக்கண்காட்சி ஆரம்பமாகிறது. இந்தியாவில் இருந்து புத்தகம் வேண்டியவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் உதவமுடியுமா பார்க்கிறேன்.
கடந்த ஆண்டு ஒரு தமிழ்நாட்டைச்சேர்நத பெரியவரைசந்தித்தேன் அவர் வீட்டில் அரிய நூல்களைக்கொண்ட ஒரு நூலகம் வைத்திருந்தார். யாழ் நூலகம் கட்டப்பட்டது தெரிந்ததும் தனது அனைத்து நூல்களையும் அன்பளிப்புச்செய்துவிட்டார். அவர் பெயர் தெரியவில்லை. அவருக்கு எம் நன்றி.
யாழ் நூலகத்திற்கு புத்தகம் அனுப்புவதாயின் எந்த முகவரிக்கு அனுப்பவேண்டும்.