01-13-2006, 04:31 PM
[quote=Vasampu][size=18]மன்னிக்க வேண்டும் நர்மதா
நீங்களும் மற்றவர்கள் போல் மொட்டம் தலைக்கும் முளந்தாலுக்கும் முடிச்சுப் போட முனையாதீர்கள். முதலில் பரப்பாக வந்த செய்தி தீடீரென ஏன் அடங்கிவிட்டது என்பது தான் என்னால் கேட்கப்பட்ட கேள்வி. அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்தது அது எப்படி நடந்தது போன்ற அருவருப்பான கேள்விகளை நான் கேட்கவில்லை. மற்றவர்கள் தான் வக்கிரமாகவெல்லாம் எழுதினார்கள். அவையொன்றும் உங்கள் கண்களுக்கு தவறாகப் படவில்லையா?? ஏன் இக்களத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளே இணைக்கப்படவில்லையா?? வேறு பல இணையத்தளங்கள் இச்செய்தியை கேலியாக எழுதியபோது அதன் உண்மைத்தன்மையை அறியத்தருமாறு நான் கேட்டது எவ்வகையில் தவறு?? கேள்வியே கேட்கக்கூடாது என்று நினைப்பதுதான் தவறு. நான் யாழில் நடைபெறும் அவலங்கள் சரியான முறையில் புலம்பெயர்ந்தோருக்கு போகவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?? கேள்வி கேட்டதற்கு எனது குடும்பத்துப் பெண்களையே வக்கிரமாக எழுதுவது உங்களைப் போன்றொரும் நியாயமாக்க எண்ணினால் தமிழர்களின் எதிர்காலமே கேள்விக் குறிதான். இன்று யாழில் நடைபெறும் அவலங்களைப் பற்றி கதைப்பதையே ஏனைய நாடுகள் தவிர்க்கின்றனவே. ஏன் என்று யாராவது ஆராய்ந்தீர்களா?? சும்மா மற்றவர்களை மட்டும் குறைசொல்லிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு நம்பக்கத் தவறுகளையும் மறுபரிசீலனை செய்ய முன் வரவேண்டும். மீண்டும் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன் எமது மக்களுக்கு சுதந்திரமான வாழ்வு வேண்டுமென்பதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் அதில் நாமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்பதை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.
வணக்கம் வசம்பு அண்ணா
நான் ஒன்று கேட்க்கிறேன் உங்களை அண்மையில் நடந்த சம்பவங்களை பற்றி இதை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா அப்படி நம்பினால் அதற்கான ஆதாரங்கள் எவை? இல்லை என்றால் ஏன் அதற்கான ஆதாரம்?
இவை தெரிந்தவை தெரியாமல் இப்படி எத்தனை
இளையதம்பி தர்சினி
புத்தூர்ப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இரவில் தனித்திருந்த பெண்களின் வீட்டுக்குள் சென்று பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க முயன்றதாகக்
நீர்வேலியில் வயோதிபப் பெண் மீதான வல்லுறவு முயற்சி
வடமராட்சிப் பெண்கள் தனித்திருந்த வீட்டினுள் இராணுவத்தினர் இரவில் சென்றமை
இடைப்பட்ட தகவல் தற்போது இல்லை
19-03-2001 - மன்னாரில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சிவமதி அர்ச்சுனன் என்ற இளம் தாய் அவரது ஐந்து வயது மகன் முன்னிலையிலும், திருமதி விஜிகலா நற்குணம் என்ற இளம் பெண்ணும் நிர்வாணமாக்கப்பட்டு குற்றத் தடுப்புப் பொலிசாரால் கூட்டாக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டனர்.
2000-01-06 சாந்த மலர் என்ற பிராமணப் பெண் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.
2000-01-06 புங்குடுதீவில் சாரதாம்பாள் என்ற பெண் சிங்கள கடற்படையால் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.
1999-12-31 இளம் குடும்பப் பெண் அம்பாறையில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1999-12-14 மாவனல்ல என்ற இடத்தில் 13 வயது பாடசாலைச்சிறுமி கற்பளிக்கபட்டு கொலை செய்யப்பட்டாhள
1999-12-05 புங்குடுதீவில் இளம் குடும்பப் பெண் கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
1999-10-03 படையினரால் றாயேஸ்வரி கிறிஸ்ணராஜா என்ற 35 வயது விதவைப்பெண்
வறணி பகுதியில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1999-09-09 செம்மணி பகுதியில் கற்பளித்து கொல்லப்பட்ட கிருசாந்தியின
1999-02-14 ; அனுராத புரத்தில் 20 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.
1998-10-17 சிப்பாயினால், வட்டுக்கோட்டையில் 16 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1998-10-06 சங்கத்தானை சாவகச்சேரியில் 16 வயது சிறுமி கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.
1998-07-16 திருநெல் வேலியில் நாகலிங்கம் பவானி என்ற 45 வயது பெண்மணி கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.
1998-05-07 மன்னார் நொச்சிக் குளத்தில் 36 வயது மனநோயாளியான பெண்னை சிங்களச் சிப்பாய் கற்பளித்து, கொலை செய்தான்.
1998-04-15 அரியாலையில் அயந்தனா சிறீ பாலகுமார் என்ற 17 வயது சிறுமி கற்பளிக்கபட்டு, கொலை செய்யப்பட்டாள்.
1998-03-16 மீசாலையில் செல்வராணி என்ற 21 வயது பெண் கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.
1998-03-15 திண்ணை வேலியில் பிறேமலதா என்ற கற்பிணிப் பெண் சிங்கள சிப்பாயால் கற்பளிக்கப்பட்டாள்.
1997-12-25 அமுதா என்ற பெண் விடத்தல் தீவில் சிங்கள படைகளால் கற்பளிக்கப்பட்டாள்.
1997-10-29 நாயன் மார்க்ட்டு யாழ்பாணத்தில் சந்திரிக்கா என்ற பெண் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1997-10-28 40 வயது மூதாட்டி கற்பளிக்கப்பட்டு மந்திகை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.
1997-10-16 மட்டக்களப்பில் தங்கநாயகி என்ற 46 வயது பெண்மணி கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது.
1997-09-05 6 வயது சிறுமி அச்சுவேலி படைமுகாம் காவலரனில் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1997-07-19 கரனவாய் பகுதியில் சந்திரகலா என்ற ஆசிரியை இராணுவத்தினரால் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1997-05-17; கோணேஸ்வரி முருகேசுப்பிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தாயார் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாh
1997-01-09 செல்லம்மா என்ற 40 வயதுப்பெண் கற்பளிக்கப்பட்டு மட்டக்களப்பில் கொல்லப்பட்டார்.
1997-01-04 மன்சூர் என்ற இராணுவ வீரனால், தமிழ் பெண் கற்பளிக்கப்பட்டு, மட்டு நகர் வயல் ஓரத்தில் வீசப்பட்டாள்.
1996-11-12 10 வயது தேனுகா என்ற சிறுமி கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1996-11-00 வவுனியாவில் தமிழ் பெண் கற்பளிக்கப்பட்டாள்.
1996-09-30 உரும்பிராயில் வேலாயுதம் பிள்ளை றயனி என்ற பெண் கற்பளிக்கப்பட்டாள்.
1996-09-10 திருநெல்வேலி கூட்டுறவு பால் விற்பனை நிலைய ஊழியரான 55 வயது பெண்; கற்பளிக்கப்பட்டாள
1996-09-07 கிருசாந்தி குமாரசாமி என்ற பெண் கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.
1996-03-07 வாழைச்சேனை தியாவெட்டுவான் பகுதியில் உள்ள இராணுவ காவலரனில் 45 வயது பெண் கற்பளிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.
1995-08-00 திருகோணமலை பிலான்ரேசன் முகாமில் லக்சுமி பிள்ளை என்ற பெண் கற்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள்.
இவைகளை நீங்கள் அறிவீரா