01-13-2006, 03:50 PM
தென்னிலங்கையில் மீண்டு 1980 கள் போல இரத்த ஆறு ஓடபோகிறது என்று சில மாதங்களுக்கு முன்னர் பாலகுமார் அண்ண கூறியிருந்தார். மவிமு இன் இராணுவ ஆதரவு அமைப்பை பற்றி கேள்விப்படும் பொழுது தான் விளங்குது.
முடிவில் இராணுவ சர்வாதிகார ஆட்சியாக மாறுமா இல்லை சிவப்புச்சட்டைக்காரர்கள் கையில் சிறீலங்காவா?
ஜனநாயகம் பாராளமன்றம் இறைமை பொளத்த மதம் என்பவற்றின் பெயரால் தமிழ் மக்களை அடக்கி ஆள நினைத்த 2 முன்னணி அரசியல் கட்சிகளும் இது வரை காலம் விதைத்த வினையை அறுவடை செய்யப் போகிறார்கள். சிங்கள இனத் தலைவர்கள் தமது வெறிபிடித்த தமிழ் எதிர்ப்பு கொள்கைகளால் தமது இனத்திற்கே குழி வெட்டினார்கள் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்.