01-13-2006, 03:42 PM
நர்மதா Wrote:ஜெயதேவன் Wrote:Quote:வசம்பு என்ன இங்கே கொலையா செய்து விட்டார்? ஒரு செய்திக்கு ஆதாரம் கேட்டார்... அதை கொடுத்தால் படித்து விட்டு போகப் போகிறார்... அதை விடுத்து அவரை மறைமுகமாக சிலர் இங்கு ஆபாசமாக திட்டுவது நிச்சயமாக நியாயம் இல்லை.... நிர்வாகம் அந்த ஆபாச கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....
<b>இந்த ஆதாரம் என்ற சொல்லுக்கு சில விளக்கங்களை இங்கு கேட்கிறேன்! எனது கருத்தை நீக்காமல், முடிந்தால் யாராவது பதிலளியுங்கள்!!!!....</b>
...... செய்தி(நடக்காத/கற்பனையான சம்பவம்)... ஈழத்திலிருக்கும் வசம்பாரின் குடும்ப பெண்ணுறவொன்றை(இது தாயாகவோ அல்லது சகோதரியாகவோ கூட இருக்கலாம்), இலங்கை இராணுவ மிருகங்கள் வீட்டிலிருந்து தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முற்பட்டார்கள் அல்லது கற்பளித்து விட்டார்கள்!......
இந்த செய்தி வந்தவுடன், இதே வசம்பார், அதற்கான ஆதாரங்கள் வந்தால்தான் நம்புவாரா???????? அல்லது ஆதாரங்களை தேடிப் புறப்படப் போகிறாரா?????????
தயவுசெய்து இக்கருத்தை வக்கிர நோக்கில் எழுத முற்பட்டதாக நினைக்க வேண்டாம்! பட்டுத்தான் புரிய வேண்டுமாயின் நாம் ஒன்றுமே செய்ய முடியாது.
உதாரணமாக ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டால் அந்த கதையை பெற்றேர்கள் மூடி மறைப்பதற்கே முற்படுவார்கள் ஏன் என்றால் அந்த பிள்ளையின் வாழ்க்கை அதை பெற்றேர்கள் வெளிப்படுத்தி அந்த பிள்ளையின் வாழ்கையை நாசமாக்கமாட்டார்கள் அப்படி பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது ஆனால் ஊடகத்துறையில் உள்ளவர்கள் அதை வெளிப்படுத்துவார்கள் ஏன் என்றால் அப்படி ஒரு கெடுமை வேறு ஒருவருக்கும் நடக்கக்கூடாது என்று இதில் இரண்டு பக்கமும் சிந்திக்க வோண்டும் (அந்த பிள்ளையின் முழ அனுமதியின்றி அத்தகவலை வெளியிட முடியாது) இப்படி சம்பவங்கள் நடை பெற்றால் அதை நாம் நம்பவோண்டும்
அதைவிட்டு விட்டு அந்த பிள்ளையை புகைப்படம் பிடித்து பிள்ளை உன்னை எப்படி துாக்கிக் கொண்டு பேனார்கள் அடித்தார்களா ..............(கேட்கக் கூடாத கோள்விகளை கேட்டு அந்த பிள்ளையை மனம் நேகடிக்ககூடாது) என்று கேட்கக்கூடாது
இதையே உங்கள் சகேதரம் ஒன்றுக்கு நடந்தால் படம் போட்டு விளங்கப்படுத்திகாட்டுவீர்களா
நீங்கள் தற்கபோது புலத்தில் இருப்பதால் இப்படி கேட்கிறீர்கள் இதையே யாழில் இருந்து கேட்டுப்பாருங்கள் பதில் உடனே கிடைக்கும்
அதைவிட்டு அந்த பிள்ளையை எப்படி பலாத்காரம் பண்ணீனார்கள் என்று படம் பேட்டுகாட்டினால் தான் நம்புவீங்கள் என்றால் உங்களிடம் மனித தன்மை இல்லை ஏன் நீங்கள் மனிதரே இல்லை
இன்றைய தினம் கோண்டாவிலைச் சேர்ந்த நண்பரொருவரைச் சந்தித்தேன். அவர் கூறியதன்படி, எமது ஊடகங்கள் நடைபெற்ற சம்பவத்தை உடனேயே அமபலமாக்கியதால்தான் அப்பாடசாலை மாணவி விடுவிக்கப்பட்டாராம். இதில் தமிழ்நெற்றின் பங்கு அளப்பரியது. பின்பு அம்மாணவியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டே, செய்திகள் எம்மூடகங்களால் மறைக்கப்பட்டனவாம்! ஆனால் இப்போ அம்மாணவிக்கு மட்டுமல்ல குடும்பத்தினரின் உயிருக்கே ஆபத்தேற்பட்டபடியால்தான் தமிழ்நெற் நடப்புகளை இறுதியாக வெளிக்கொண்டு வந்ததாம்!!

