01-13-2006, 03:36 PM
[size=18]மன்னிக்க வேண்டும் நர்மதா
நீங்களும் மற்றவர்கள் போல் மொட்டம் தலைக்கும் முளந்தாலுக்கும் முடிச்சுப் போட முனையாதீர்கள். முதலில் பரப்பாக வந்த செய்தி தீடீரென ஏன் அடங்கிவிட்டது என்பது தான் என்னால் கேட்கப்பட்ட கேள்வி. அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்தது அது எப்படி நடந்தது போன்ற அருவருப்பான கேள்விகளை நான் கேட்கவில்லை. மற்றவர்கள் தான் வக்கிரமாகவெல்லாம் எழுதினார்கள். அவையொன்றும் உங்கள் கண்களுக்கு தவறாகப் படவில்லையா?? ஏன் இக்களத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளே இணைக்கப்படவில்லையா?? வேறு பல இணையத்தளங்கள் இச்செய்தியை கேலியாக எழுதியபோது அதன் உண்மைத்தன்மையை அறியத்தருமாறு நான் கேட்டது எவ்வகையில் தவறு?? கேள்வியே கேட்கக்கூடாது என்று நினைப்பதுதான் தவறு. நான் யாழில் நடைபெறும் அவலங்கள் சரியான முறையில் புலம்பெயர்ந்தோருக்கு போகவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?? கேள்வி கேட்டதற்கு எனது குடும்பத்துப் பெண்களையே வக்கிரமாக எழுதுவது உங்களைப் போன்றொரும் நியாயமாக்க எண்ணினால் தமிழர்களின் எதிர்காலமே கேள்விக் குறிதான். இன்று யாழில் நடைபெறும் அவலங்களைப் பற்றி கதைப்பதையே ஏனைய நாடுகள் தவிர்க்கின்றனவே. ஏன் என்று யாராவது ஆராய்ந்தீர்களா?? சும்மா மற்றவர்களை மட்டும் குறைசொல்லிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு நம்பக்கத் தவறுகளையும் மறுபரிசீலனை செய்ய முன் வரவேண்டும். மீண்டும் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன் எமது மக்களுக்கு சுதந்திரமான வாழ்வு வேண்டுமென்பதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் அதில் நாமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்பதை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.